பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்

img

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த கருத்தையும் திரும்பப் பெற்றது உயர்நீதிமன்றம்

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற தனது கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றுக் கொண்டது.